TAMIL MIXER
EDUCATION.ன்
SSC செய்திகள்
SSC CHSL Tier-I முடிவுகள் வெளியீடு – Data Entry Skill
Testக்கு 520 பேர் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டுள்ளனர்
பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த
உயர்நிலை
(10+2) நிலைத்
தேர்வு,
2022 க்கு
முன்னதாக
அறிவிப்புகளை
வெளியிட்டு,
அதற்கான
தேர்வுகளை
நடத்தி
முடித்து,
தேர்வுக்கான
முடிவுகளை
19.5.23ல்
வெளியிட்டது.
அதன்படி, மொத்தம் 40224 விண்ணப்பதாரர்கள்
Tying Test தேர்வுக்கு
எல்.டி.சி / ஜே.எஸ்.ஏ / ஜே.பி.ஏ பதவிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
தற்போது வெளியிட்டுள்ள
முடிவின்
படி,
DEO பதவியின்
Data Entry Skill Testக்கு
மொத்தம்
பிரிவு
வாரியாக
520 பேர்
ஷார்ட்லிஸ்ட்
செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த பட்டியலில் பிரிவு வாரியான கட்–ஆஃப் மதிப்பெண்கள்
விவரமும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
SSC ஒருங்கிணைந்த
உயர்நிலை
(10+2) நிலைத்
தேர்வு,2022
குறித்த
மேலும்
அதிக
விவரங்களை
https://ssc.nic.in/ என்ற அதிகாரபூர்வ இணையதளத்தின்
மூலம்
அறிந்து
கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


