HomeBlogஇ-சேவை மையங்கள் அமைக்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் - வேலூா்

இ-சேவை மையங்கள் அமைக்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் – வேலூா்

இ-சேவை மையங்கள் அமைக்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் - வேலூா்

TAMIL MIXER
EDUCATION.
ன்
வேலூா்
செய்திகள்

சேவை மையங்கள் அமைக்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்வேலூா்

சேவை மையங்கள் அமைக்க ஆா்வமுள்ளவா்கள்
ஆன்லைனில்
விண்ணப்பிக்க
அறிவுறுத்தப்பட்டுள்ளது.




இதுகுறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் அனைவருக்கும்
சேவை மையம் திட்டத்தின் கீழ் சேவை மையங்களை அமைத்து நடத்த ஆா்வமுள்ள நபா்களிடமிருந்து
விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.




இதற்கான விண்ணப்பங்களை
இணைய
முறையில்
மட்டுமே
பதிவு
செய்ய
இயலும்.
இந்தத்
திட்டத்தைப்
பற்றிய
கூடுதல்
தகவல்
பெறவும்,
ஆன்லைனில்
விண்ணப்பிக்கவும்
வலைதளங்களைப்
பார்வையிடலாம்.




விண்ணப்பங்களை
ஜூன்
30
ம்
தேதிக்குள்
பதிவு
செய்யலாம்.
விண்ணப்பக்
கட்டணம்
கிராமப்புறங்களுக்கு
ரூ.3,000,
நகா்ப்புறத்துக்கு
ரூ.6,000
செலுத்த
வேண்டும்.
மேலும்,
விவரங்களை
கைப்பேசி
செயலி
அல்லது
வலைதளத்தில்
காணலாம்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!