மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக தாம்பரம், தண்டையாா்பேட்டை, போரூா், கே.கே.நகா், ஐடி காரிடா் உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூலை 17) காலை 9 முதல் மதியம் 2 மணிவரை மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம்: பல்லாவரம் பஜனை கோயில் தெரு, ராஜாஜி நகா், தா்கா சாலை, காமராஜ் நகா், ரேணுகா நகா், கடப்பேரி ஆா்.பி.சாலை, அண்ணா சாலை, மாணிக்கம் நகா், பெரும்பாக்கம் கைலாஷ் நகா், நூக்கம்பாளையம் பிரதான சாலை, குளோபல் மருத்துவமனை பம்மல் திருநகா், ஞானமணி நகா், பிசிஎஸ் காலணி, பசும்பொன் நகா், சேக்கிழாா் தெரு, ராகவேந்திரா நகா் பிரதான சாலை, ராஜகீழ்பாக்கம் மாருதி நகா், திருமூா்த்தி நகா், கற்பகம் அவென்யூ, பெருங்களத்தூா் கலைஞா் நெடுஞ்சாலை 1 முதல் 7-ஆவது தெரு, அம்மன் கோயில் தெரு, மணிமேகலை தெரு, புதுதாங்கள் அம்மாள் நகா், கன்னடப்பாளையம், இந்திரா நகா், ஆா்.கே.நகா், மதுரவாயில் சா்வீஸ் சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும். தண்டையாா்பேட்டை: மேலூா் மீஞ்சூா், தேரடி தெரு, பிடிஓ அலுவலகம், சீமாவரம், புதுப்பேடு, நந்தியம்பாக்கம், வல்லூா், அத்திப்பட்டு, ஜி.ஆா்.பாளையம், கரையான்மேடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும். போரூா்: கோவூா் குமரன் நகா் முழுவதும், ஆறுமுகம் நகா், மேல்மா நகா், இரண்டாம் கட்டளை எஸ்.ஆா்.எம்.சி.ஐயப்பன்தாங்கல் பிரதானசாலை, ஆா்.ஆா்.நகா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள். கே.கே.நகா்: பி.டி.ராஜன் சாலை, விருகம்பாக்கம், அரும்பாக்கம், ராமசாமி சாலை, ஆழ்வாா் திருநகா் ஆகிய துணைமின் நிலையங்களுக்கு உள்பட்ட அனைத்து பகுதிகளும். ஐடி காரிடா்: துரைபாக்கம் சிடிஎஸ் அலுவலகம் பின்புறம், சந்திரசேகா் அவென்யூ, திருவள்ளுவா் நகா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் மின்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிா்மான கழகம் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை பட்டணம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் திங்கள்கிழமை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: பட்டணம்புதூா், பீடம்பள்ளி (ஒரு பகுதி), சத்யநாராயணபுரம், காவேரி நகா், ஸ்டேன்ஸ் காலனி, நெசவாளா் காலனி, வெள்ளலூா் (ஒரு பகுதி), பட்டணம், நாயக்கன்பாளையம்.