HomeBlogUPSC - IES & ISS 2021 – ஆன்லைன் பதிவுகள் தொடங்கியது – 26...
- Advertisment -

UPSC – IES & ISS 2021 – ஆன்லைன் பதிவுகள் தொடங்கியது – 26 Vacancies

 

UPSC - IES & ISS 2021 - Online Registration Launched - 26 Vacancies

UPSC – IES & ISS 2021 – ஆன்லைன்
பதிவுகள் தொடங்கியது
26 Vacancies

மத்திய
அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது தற்போது இந்திய
பொருளாதார சேவை மற்றும்
இந்திய புள்ளிவிவர சேவை
பணிகளுக்கான தேர்வு அறிவிப்பினை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.

நிறுவனம்: UPSC

பணியின்
பெயர்:
IES & ISS

பணியிடங்கள்:
26

Indian Economic
Service – 15
Vacancies

Indian Statistical
Service – 11
Vacancies

வயது:

குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 30 வயது
வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அதாவது 02.08.1991 முதல்
01.08.2000
அன்று வரை உள்ள
காலகட்டத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும்.

தகுதி:

Indian Economic Service – அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Economics/ Applied
Economics/ Business Economics/ Econometrics
பாடப்பிரிவுகளில் Post-Graduate
Degree
தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Indian Statistical Service – அனுமதி
பெற்று செய்லபடும் கல்லூரிகளில் Statistics/ Mathematical Statistics/ Applied Statistics பாடங்களில் Bachelor’s Degree அல்லது Master’s degree தேர்ச்சி
பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு
செயல்முறை:

பதிவு செய்வோர்
Interview/ Personality Test
மூலமாக தேர்வு
செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

கட்டணம்:

பொது
விண்ணப்பதாரர்கள்ரூ.200/-

Female/SC/ST/Persons–
கட்டணம் இல்லை

விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் இணைய முகவரி
மூலம் 27.04.2021க்குள்
விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
அதற்கான ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தினை 04.05.2021 முதல்
10.05.2021
அன்று வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Online
Application:

Click Here

Official
Notification:

Click
Here

UPSC Engineering Service 2021 – 215 vacancies – Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -