ஒத்திவைக்கப்பட்டுள்ள TRB தேர்வுகள் செப். முதல் நவ. வரை ஆன்லைனில் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
💎 Join Our Premium Group – Download PDFs Directly 📚
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
ஆன்லைனில் TRB தேர்வுகள் நடைபெறும் ஒத்திவைக்கப்பட்டுள்ள தேர்வுகளை ஆன்லைனில் நடைபெறும் .செப்டம்பர் முதல் நவம்பர் வரை புதிய முறையில் ஆன்லைன் தேர்வு என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ஒத்திவைக்கப்பட்டுள்ள TRB தேர்வுகள் செப்டம்பர் முதல் நவம்பர் வரை ஆன்லைனில் நடைபெறுகிறது. End to End encrypted என்ற முறையில் ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வுகளை நடத்த உள்ளது. அரசு, அரசு உதவிபெறும் கலை அறிவியல் கல்லூரிகளில் உள்ள கணினி ஆய்வகங்களில் தேர்வை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.


