HomeBlogTamilnadu Uniform Service Recruitment (தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம்) பற்றிய முழு விபரம்

Tamilnadu Uniform Service Recruitment (தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம்) பற்றிய முழு விபரம்

Tamilnadu Uniform Service Recruitment

Tamilnadu Uniform Service Recruitment
(
தமிழ்நாடு சீருடை பணியாளர்
தேர்வு குழுமம்) பற்றிய
முழு விபரம்

தேர்வு வாரியம்:
காவல் (Police)

தேர்வின் பெயர்: Tamilnadu Uniform
Service Recruitment (
தமிழ்நாடு சீருடை பணியாளர்
தேர்வு குழுமம்) பற்றிய
முழு விபரம்

பணியின் பெயர்:

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

போலீஸ்
கான்ஸ்டபிள் (Police Constable)

சிறை
காப்பாளர் (Jain Wardener)

தீயணைப்பு
வீரர்  (Fireman)

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத்தேர்வு (Writing test)

உடல்
அளவீட்டு தேர்வு (Physical Endurance
test)

பொறுமை
தேர்வு (Endurance test)

உடல்
திறன் தேர்வு (Physical Efficiency
test)

ஆவண
சரிபார்ப்பு (Document verification)

தகுதி: 10ம் வகுப்பு
தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

வயது: 18 வயது முதல்
24
வயதிற்குள் இருக்க வேண்டும்.
(
குறிப்பு: விண்ணப்பதாரர்களின் பிரிவு
அடிப்படையில் தளர்வு
அளிக்கப்படும்.)

ஊதியளவு: ரூ.18,200 – ரூ.57,900
(
மாதம்)

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!