HomeBlogதமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET) பற்றிய முழு விபரம்

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET) பற்றிய முழு விபரம்

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET)

தமிழ்நாடு ஆசிரியர்
தகுதித் தேர்வு (TNTET) பற்றிய
முழு விபரம்

தேர்வு வாரியம்:
தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்
தேர்வு (TNTET)

தேர்வின் பெயர்: TET Paper I

பணியின் பெயர்:

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

1. Primary Teacher (01ம்
வகுப்பு முதல் 05ம்
வகுப்பு வரை)

TET Paper I:

Child Development
& Pedagogy

English

Tamil

Mathematics

Environmental
Studies

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்
தேர்வு மற்றும் நேர்முகத்
தேர்வு அடிப்படையில்.

தகுதி: 12 ஆம் வகுப்பு
மற்றும் ஆசிரியர் கல்வியில்
பட்டச்சான்றிதழ் (Diploma in
Teacher Education / Diploma in Elementary education)
பெற்றிருக்க வேண்டும்.

வயது: 21 ஆண்டுக்கு மேல்
இருக்க வேண்டும். (குறிப்பு:
விண்ணப்பதாரர்களின் பிரிவு
அடிப்படையில் தளர்வு
அளிக்கப்படும்.)

ஊதிய அளவு: ரூ.
5,200 –
ரூ. 20,200 (மாதம்)

தேர்வின் பெயர்: TET Paper II

பணியின் பெயர்:

1. Upper Primary Teacher (06ம்
வகுப்பு முதல் 08ம்
வகுப்பு வரை)

TET Paper II:

Child Development
& Pedagogy

English

Tamil

Mathematics &
Science

Social Science

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்
தேர்வு மற்றும் நேர்முகத்
தேர்வு அடிப்படையில்

தகுதி: தமிழ் / ஆங்கிலம்
/
கணிதம் / இயற்பியல் / வேதியியல்
/
தாவரவியல் / விலங்கியல் அல்லது
புவியியல் இவற்றில் ஏதேனும்
ஒரு பாடத்தில் இளங்கலை
பட்டப்படிப்பு (B.A / B.Sc /
B.Litt.)
முடித்திருக்க வேண்டும்.
அதை தொடர்ந்து B.Ed., பட்டமும்
பெற்றிருக்க வேண்டும்.

வயது: 21 ஆண்டுக்கு மேல்
இருக்க வேண்டும். (குறிப்பு:
விண்ணப்பதாரர்களின் பிரிவு
அடிப்படையில் தளர்வு
அளிக்கப்படும்.)

ஊதிய அளவு: ரூ.
9,300 –
ரூ. 34,800 + தர
ஊதியம் ரூ. 4,200 (மாதம்)

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!