HomeBlogமாற்று வாக்காளர் அடையாள அட்டைகளை இலவசமாக வழங்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது

மாற்று வாக்காளர் அடையாள அட்டைகளை இலவசமாக வழங்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது

The Election Commission has ordered the issuance of alternative voter ID cards free of cost

மாற்று வாக்காளர் அடையாள அட்டைகளை இலவசமாக வழங்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது

இந்திய தேர்தல் கமிஷன் அனைத்து வாக்காளர்களுக்கும் மாற்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகளை இலவசமாக வழங்கும்படி அனைத்து மாநிலங்களையும் அறிவுறுத்தி உள்ளது.அதை ஏற்று தமிழக தலைமை தேர்தல் கமிஷனர் அலுவலகம் தமிழகத்தில் உள்ள 342 அரசு சேவை மையங்களிலும் மாற்று வாக்காளர் அடையாள அட்டை தேவைப்படும் வாக்காளர்களுக்கு இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளது.

இத்திட்டம் அக்.1 முதல் நடைமுறைக்கு வரும். இச்சேவையை அனைத்து வாக்காளர்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!