தொழில் பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பம்
தொழில்
பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு
அரசு போக்குவரத்துக்கழகம்(கும்ப) லிட், காரைக்குடி, பொது மேலாளர் அலுவலகம்
சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாடு
அரசு போக்குவரத்துக்கழகம்(கும்ப) லிட்
உட்பட்ட
காரைக்குடி மண்டலத்தின் ஒத்துழைப்புடன் தொழில் பழகுனர் பயிற்சி வாரியம்(தென் மண்டலம்) இணைந்து
இணையத்தளம் மூலமாக தகுதியான
பொறியியல் பட்டம் மற்றும்
பட்டயப்படிப்பு (இயந்திரவியல், தானியியங்கிவியல்) 2019, 2020 மற்றும்
2021ம்
ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்களிடமிருந்து ஒரு வருட தொழிற் பயிற்சிக்காக தொழிற்
பயிற்சி சட்டத்தின் கீழ்
விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக வரவேற்கப்படுகின்றன.
கூடுதல்
விபரங்களை http://boat-srp.com/
என்ற இணையத்தளத் தில் அறியலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 16.10.2021.
சிவகங்கை
மாவட்ட மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


