போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி
வகுப்பு துவக்கம்
மதுரை
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்
தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின்
தன்னார்வ பயிலும் வட்டம்
சார்பில் போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லாத நேரடி
பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன.இந்த அலுவலகம்
சார்பில் அனைத்து வகை
போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான
பாடப்புத்தகங்களுடன் நுாலகமும்
செயல்படுகிறது.
கொரோனா
தொற்று காரணமாக இங்கு
நடத்தப்பட்ட பயிற்சி வகுப்புகள் இணையவழியில் நடத்தப்பட்டன.
தற்போது
TNPSC., SSC., ஆகிய
போட்டித் தேர்வுக்கான இலவச
நேரடி பயிற்சி வகுப்புகள் துவங்கியுள்ளன. பங்கேற்க
விருப்பமுள்ளவர்கள் இந்த
அலுவலகத்தை அணுகலாம் என
வழிகாட்டு மைய துணை
இயக்குனர் தெரிவித்துள்ளார்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


