HomeBlogசென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரப் படிப்புக்கான தேர்வுகள் செப்.27-ல் தொடக்கம்

சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரப் படிப்புக்கான தேர்வுகள் செப்.27-ல் தொடக்கம்

Chennai University Distance Education Examinations will start on 27th September

சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரப் படிப்புக்கான தேர்வுகள் செப்.27-ல்
தொடக்கம்

சென்னைப்
பல்கலைக்கழகத்தின் தொலைதூரக்
கல்வி நிறுவனத்தில் இளங்கலை,
முதுகலை (எம்பிஏ உட்பட),
தொழிற்கல்வி, டிப்ளமோ, முதுகலை
டிப்ளமோ, சான்றிதழ் படிப்புகள் (யுஜிசியால் அங்கீகரிக்கப்பட்டவை) நடத்தப்பட்டு வருகின்றன. இந்தப் படிப்புகளுக்கு 2021-ம் ஆண்டு
மே மாதம் தேர்வு
நடைபெற்றிருக்க வேண்டும்.

கரோனா காரணமாகத்
தள்ளிப்போயிருந்த இந்தப்
படிப்புகளுக்கான தேர்வுகள்
செப்டம்பர் 27-ம் தேதி
தொடங்கவுள்ளன. மேலும்
இதற்கான தேர்வுக்கால அட்டவணையும் www.ideunom.ac.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஹால்
டிக்கெட்டை செப்டம்பர் 20-ம்
தேதி அன்று அதே
இணையதளத்தில் இருந்து
பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

📚 4500+ PDF Files Updated in Our Premium Group – Join Now to Download Directly 💎

TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ஒரு நாளுக்கு வெறும் ₹1 மட்டுமே!

📚 TNPSC, TNTET, TRB, SSC, RAILWAY — All Exam PDFs are updated in this group. Join now and achieve success in your career!