HomeBlogஇலவச தொழில் பயிற்சி - கனரா வங்கி

இலவச தொழில் பயிற்சி – கனரா வங்கி

Free Vocational Training - Canara Bank

இலவச தொழில்
பயிற்சிகனரா வங்கி

CCTV சர்வீஸ்
குறித்த இலவச பயிற்சி
வகுப்பில் சேர அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் கனரா வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குநர் அறிக்கை:

மாவட்டத்தில் உள்ள ஊராட்சி பகுதிகளில் வசிக்கும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள நபர்களுக்கு வேலை வாய்ப்பு தரக்கூடிய
இலவச தொழிற் பயிற்சி
அளிக்கப்படுகிறது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

CCTV கேமரா
பொருத்துதல் மற்றும் பழுது
பார்த்தலுக்கு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இப்பயிற்சி, மொத்தம் 13 நாள் நடைபெறும்.

எழுத
படிக்கத் தெரிந்த 18 முதல்
45
வயதுக்கு உட்பட்ட ஆண்,
பெண் இரு பாலரும்
விண்ணப்பிக்கலாம். முற்றிலும் இலவசமாக அளிக்கப்படும் பயிற்சியின்போது காலைமற்றும் மாலை தேநீரும்,
மதிய உணவும் வழங்கப்படும்.

பயிற்சி
முடிவில் மத்திய அரசின்
அனுமதி பெற்ற சான்றிதழ்களும், சுய தொழில் துவங்க
வங்கி கடன் ஆலோசனையும் வழங்கப்படும்.

இதில்
சேர விரும்புவோர், அனுப்பர்பாளையம் புதுார், கனரா வங்கி
கிளை மாடியில் உள்ள
பயிற்சி மையத்தை நேரில்
தொடர்பு கொள்ளவும். கூடுதல்
விவரங்களுக்கு 99525 18441, 86105
33436
தொடர்பு கொள்ளலாம்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!