HomeBlogTNPSC Group 2, 2A Notification 2021 இம்மாதம் வெளியீடு - தகுதி, வயது வரம்பு...

TNPSC Group 2, 2A Notification 2021 இம்மாதம் வெளியீடு – தகுதி, வயது வரம்பு மற்றும் தேர்வு முறை பற்றிய விபரங்கள்

TNPSC Group 2, 2A Notification 2021 This Month Release - Eligibility, Age Limit and Exam Details

TNPSC Group 2, 2A Notification 2021 இம்மாதம் வெளியீடு
–
தகுதி, வயது வரம்பு மற்றும் தேர்வு முறை பற்றிய
விபரங்கள்

வழக்கமான
தேர்வு கால அட்டவணையின் படி, செப்டம்பர் மாதம்
வெளியாக இருக்கும் TNPSC Group
2
மற்றும் 2A தேர்வுக்கான அறிவிப்புகள் இம்மாதம் வெளியாக இருக்கிறது.

தமிழ்நாடு அரசு
பணியாளர் தேர்வாணையம் (TNPSC)

தேர்வு: Group 2

⚡ குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

பணியின் பெயர்:

  • துணை வணிகவரி
    அதிகாரி
  • சார் பதிவாளர்
  • சிறைத்துறை நன்னடத்தை
    அதிகாரி
  • உதவி தொழிலாளர்
    ஆய்வாளர்
  • இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் (பொது)
  • இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் (மாற்றுத் திறனாளிகள்)
  • லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு உதவியாளர்
  • TNPSC உதவிப் பிரிவு
    அதிகாரி
  • உள்ளாட்சி நிதித்
    தணிக்கை உதவி ஆய்வாளர்
  • இந்து சமய
    அறநிலைய ஆட்சித்துறை தணிக்கை
    ஆய்வாளர்
  • தொழில் கூட்டுறவு
    சங்க மேற்பார்வையாளர்
  • கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர்
  • வேளாண்மை விற்பனை
    துறை மேற்பார்வையாளர்
  • கைத்தறி ஆய்வாளர்
  • வருவாய் உதவியாளர்
  • பேரூராட்சி செயல்
    அலுவலர் (கிரேடு 2)

தேர்வு முறை: எழுத்துத்
தேர்வு மற்றும் நேர்முகத்
தேர்வு

தகுதி: ஏதேனும் ஒரு
துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது: விண்ணப்பதாரரின் வயது
வரம்பு 18 ஆகும். பிரிவு
அடிப்படையில் வயது
வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

ஊதிய அளவு:

ரூ.
9300
முதல் ரூ. 34800 வரை.

ரூ.
4800 (
மாதம்) – தர ஊதியம்.

தேர்வு: குரூப் 2 A

பணியின் பெயர்:

  • தனிப்பட்ட கிளார்க்
    – Personal Clerk
  • ஸ்டெனோ டைப்பிஸ்ட் – Steno Typist
  • லோயர் டிவிஷன்
    கிளார்க் – Lower Division Clerk
  • உதவியாளர் – Assistant in
    Various Department

தேர்வு முறை: எழுத்துத்
தேர்வு

தகுதி: ஏதேனும் ஒரு
துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது: விண்ணப்பதாரரின் வயது
வரம்பு 18 ஆகும். பிரிவு
அடிப்படையில் வயது
வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

ஊதிய அளவு:

ரூ. 5200 முதல்
ரூ.20200 வரை கொடுக்கப்படும்.

ரூ. 2800 (மாதம்)
–
தர ஊதியம்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular