HomeBlogசிறை அலுவலர் பணிக்கு நேர்முக தேர்வு அறிவிப்பு

சிறை அலுவலர் பணிக்கு நேர்முக தேர்வு அறிவிப்பு

Notice of interview for the post of Prison Officer

சிறை அலுவலர்
பணிக்கு நேர்முக தேர்வு அறிவிப்பு

சிறை
அலுவலர் பணிக்கான நேர்முகத்
தேர்வு வரும் 27ம்
தேதி நடக்கிறது என
டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

தமிழ்நாடு
அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தமிழ்நாடு சிறைப்பணிக்கான சிறை
அலுவலர் பதவிக்கான தேர்வு
நடத்தப்பட்டது. இதில்
548
பேர் கலந்து கொண்டனர்.

 இவ்வாறு கலந்துகொண்ட விண்ணப்பதாரர்கள் பெற்ற
மதிப்பெண்கள், இடஒதுக்கீடு விதி மற்றும் அப்பதவிக்கான அறிக்கையில் வெளியிடப்பட்ட பிற
விதிகளின் அடிப்படையில் நேர்காணல்
தேர்விற்கு தற்காலிகமாக 3 பேர்
தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய
வலைதளம் www.tnpsc.gov.in
ல் வெளியிடப்பட்டுள்ளது. இவர்களுக்கான நேர்காணல் தேர்வு வரும்
27
ம் தேதி நடக்கிறது.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!