HomeBlogSSC புதிய தேர்வு அட்டவணை வெளியீடு - 2021

SSC புதிய தேர்வு அட்டவணை வெளியீடு – 2021

SSC புதிய தேர்வு அட்டவணை வெளியீடு - 2021

SSC CGLE 2020 Tier 1 தேர்வு ஏற்கனவே நடத்தப்பட்டது மற்றும் அதற்கான தேர்வு முடிவுகள் டிசம்பர் 11 அன்று அறிவிக்கப்படும் என முன்னதாக தெரிவிக்கப்பட்டது. புதிதாக வெளியிடப்பட்ட காலெண்டரின் படி, Tier 2 தேர்வு ஜனவரி 28 மற்றும் 29, 2022 அன்று ஆன்லைன் முறையில் நாடு முழுவதும் பல்வேறு மையங்களில் நடைபெற உள்ளது. மேலும் பிப்ரவரி 6 ஆம் தேதி Tier 3 தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

SSC CHSL Tier 1 தேர்வு முடிவுகள் நவம்பர் 30 ஆம் தேதிக்குள் அறிவிக்கப்படும் மற்றும் தேர்வுக்கு தகுதிபெறும் மாணவர்கள் Tier 2 தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். CHSLE 2020 இன் இரண்டாம் நிலை தேர்வு ஜனவரி 9, 2022 அன்று நடைபெற உள்ளது. இந்த தேர்வு கீழ் கோட்ட எழுத்தர் (LDC)/ இளநிலை செயலக உதவியாளர் (JSA), அஞ்சல் உதவியாளர் (PA)/ வரிசைப்படுத்தல் உதவியாளர் (SA), தரவு நுழைவு ஆபரேட்டர் (DEO), தரவு நுழைவு ஆபரேட்டர் (தரம் A) ஆகிய பணியிடங்களுக்காக நடத்தப்பட உள்ளது.

சமீபத்தில் பல்வேறு பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை கடந்த மாதம் வெளியிட்டது. இந்த வேலைவாய்ப்பு தேர்வின் மூலம் 3261 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 05-10-2021. SSC Selection Post Phase-IX தேர்வு பிப்ரவரி 2 முதல் 10 வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
Bharani
Bharanihttp://www.tamilmixereducation.com
👨‍💻 Bharanidaran – Founder of Tamil Mixer Education ✍️ About Me Vanakkam! 🙏 I’m Bharanidaran, the creator and writer behind Tamil Mixer Education. With over 5 years of experience in the field of competitive exams and job updates, I’ve been helping thousands of Tamil Nadu students prepare for TNPSC, TNUSRB, and other government exams through my blogs, notes, and print services. My goal is simple: 👉 To provide accurate, fast, and easy-to-understand content to every aspirant who dreams of securing a government job.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular