HomeBlogTNPSC Group 1, Group 2, Group 4 எப்போது? குறித்து 27-ம் தேதி ஆலோசனை...

TNPSC Group 1, Group 2, Group 4 எப்போது? குறித்து 27-ம் தேதி ஆலோசனை கூட்டம்

When is TNPSC Group 1, Group 2, Group 4? Consultative meeting on the 27th

TNPSC Group 1, Group 2, Group 4 எப்போது?
குறித்து 27-ம்
தேதி ஆலோசனை கூட்டம்

தமிழகத்தில் அரசுத்துறை பணியாளர்களுக்கான தேர்வுகளை
மீண்டும் நடத்துவது குறித்து
ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி
வழக்கமாக நடத்தப்படும் TNPSC தேர்வு
கால அட்டவணையின் படி, மீதமிருக்கும் தேர்வுகள்
இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்தப்படும் என்று
தகவல் வெளியாகியுள்ளது.

இவற்றுடன்
TNPSC
Group 2, TNPSC Group
4
ஆகிய தேர்வுகளை நடத்துவது
குறித்து அறிவிப்பு October மாதத்தில் வெளியாகும் என்று
தேர்வாணையம் தகவல் தெரிவித்துள்ளது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர்
தேர்வாணையத்தின் குழு
உறுப்பினர்கள் கலந்து
கொள்ளும் முக்கிய ஆலோசனை
கூட்டம் சென்னையில் வருகின்ற
27-
ம் தேதி நடைபெற
உள்ளது.

இந்த
ஆலோசனை கூட்டத்தில் Group 1, Group 2, Group 4 ஆகிய
தேர்வுகளை எந்த தேதிகளில்
நடத்தலாம் என்பது குறித்து
முடிவு எடுக்கப்பட உள்ளது.
இந்த ஆலோசனைக்கு பிறகு
விரைவில் தேர்வுகளை நடத்தும்
தேதி குறித்து TNPSC தேர்வுகள்
நடைபெறும் என்று தெரிகிறது.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!