கற்றலில் குறைபாடு
பட்டயப் படிப்புகள்
அண்ணாமலை
பல்கலைக்கழகம் மற்றும்
சென்னை கோ் இன்ஸ்டிடியூட் ஆஃப் பிஹேவியரல் சயின்ஸ்
நிறுவனம் ஆகியவை சார்பில்
ஓராண்டு பட்டயப் படிப்பாக
அது பயிற்றுவிக்கப்படுகிறது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
கற்றலில்
குறைபாடு முதுநிலை பட்டயப்
படிப்புக்கான 2021-2022ஆம்
ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை
தொடங்கப்பட்டுள்ளது. இதில்
சேர ஏதாவது ஒரு
இளநிலை பட்டப் படிப்பை
நிறைவு செய்திருத்தல் அவசியம்.
விண்ணப்பதாரா்களுக்கு குறைந்தது
20 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.
இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு கோ்
இன்ஸ்டிடியூட் ஆஃப்
பிஹேவியரல் சயின்ஸ் நிறுவனத்தைத் தொடா்பு கொள்ளலாம். அல்லது
89460 96139, 9940158800 ஆகிய கைப்பேசி எண்களைத்
தொடா்பு கொண்டு தகவல்களைப் பெறலாம். careibschennai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி வாயிலாகவும் விவரங்களைப் பெறலாம்.