பள்ளி மாணவர்கள்
பழைய பஸ் பாஸ்–ஐ
பயன்படுத்தலாம்
தமிழகத்தில் கரோனா பாதிப்பு குறைந்துள்ளதால், கல்லூரிகள் மற்றும் 9 முதல்
12ம் வகுப்பு வரையிலான
மாணவர்களுக்கான பள்ளிகள் ஏற்கெனவே திறக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் நவ.1ம்
தேதி திறக்கப்படுகிறது. எனவே,
பள்ளிமாணவர்கள் பழைய
பஸ் பாஸைக் காட்டி
அரசு பேருந்துகளில் இலவசமாகப்
பயணம் செய்யலாம்.
மேலும்,
பள்ளி மாணவர்களிடம் டிக்கெட்
வாங்கும்படிகூறக் கூடாது
என நடத்துநர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக போக்குவரத்துக் கழக
அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


