ஆசிரியர்கள் கருத்தாளர் விருப்ப படிவத்தை நிறைவு
செய்ய வேண்டும்
இல்லம்
தேடி கல்வி திட்டத்திற்கு பயிற்சி அளிக்க தன்னார்வலராக செயல்பட விருப்பம் / விருப்பமின்மையை (willing/not
willing) கட்டாயமாக அனைத்து ஆசிரியரும் (அரசு
மற்றும் அரசு உதவி
பெறும் பள்ளி) அவரவர்
Staff login-ல் (web browser – google chrome/ firefox)
உள்ள
ITk Rb’s option தெரிவு செய்து 28.10.2021-க்குள் பதிவு
செய்யும் பணியை முடிக்க வேண்டும்.