HomeBlogசணல் பொருட்கள் தயாரிப்பு மற்றும் டூவீலர் பழுதுநீக்கப் பயிற்சி – நவ 8 தொடங்குகிறது

சணல் பொருட்கள் தயாரிப்பு மற்றும் டூவீலர் பழுதுநீக்கப் பயிற்சி – நவ 8 தொடங்குகிறது

Jute Product Manufacturing and Two Wheeler Repair Training - Starts Nov.8

சணல் பொருட்கள்
தயாரிப்பு
மற்றும் டூவீலர் பழுதுநீக்கப் பயிற்சி

நவ 8 தொடங்குகிறது

மதுரை
பெருங்குடி ரூட்செட் பயிற்சி
நிலையத்தில் சணல்பொருட்கள் தயாரிப்பு
மற்றும் டூ வீலர்
பழுதுநீக்க பயிற்சி இலவசமாக
அளிக்கப்படுகிறது.

13 நாட்களுக்கான சணல் நாரிலிருந்து பொருட்கள்
தயாரிக்கும் பயிற்சி நவ.,8
தொடங்குகிறது. பெண்கள்
பங்கேற்கலாம். பயிற்சி
நேரம் காலை 9:30 – மாலை
5:30
மணி. டூ வீலர்
பழுதுநீக்க பயிற்சி ஒரு
மாத காலம். ஆண்கள்
மட்டும். கல்வி தகுதி
தேவை இல்லை. உணவு
தங்குமிடம் இலவசம். மத்திய
அரசின் சான்றிதழ் வழங்கப்படும். தொடர்புக்கு: 94456 00561.

📚 4500+ PDF Files Updated in Our Premium Group – Join Now to Download Directly 💎

TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

விருப்பம்
உள்ளவர்கள் அலைபேசி மூலமாகவோ
நேரிலோ பதிவு செய்யலாம்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ஒரு நாளுக்கு வெறும் ₹1 மட்டுமே!

📚 TNPSC, TNTET, TRB, SSC, RAILWAY — All Exam PDFs are updated in this group. Join now and achieve success in your career!