சணல் பை
தயாரிப்பு இலவச பயிற்சி – தேனி
தேனி
தாலுகா அலுவலகம் எதிரே
கனரா வங்கி ஊரக
சுயவேலை வாய்ப்பு பயிற்சி
நிலையத்தில் சணல் பை
தயாரித்தல் இலவச பயிற்சி
நவ 17ல் துவங்குகிறது.
18 வயது
நிரம்பியோர், கிராமப்புறத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தினமும் காலை 9.30 முதல்
மாலை 5.30 மணி வரை
13 நாட்கள் பயிற்சி நடக்கும்.
தேர்ச்சி பெறுவோருக்கு சான்றிதழ்,
வங்கி கடன் ஆலோசனை
வழங்கப்படும்.
விரும்புவோர் போட்டோ,
ஆதார், நகலுடன் நவ
17க்குள் நேரில் வந்து
முன்பதிவு செய்ய வேண்டும்.
விபரங்களுக்கு 81909 22599ல்
தொடர்பு கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


