HomeBlogஐ.டி.ஐ.,ல் சேர அழைப்பு - விருதுநகர்

ஐ.டி.ஐ.,ல் சேர அழைப்பு – விருதுநகர்

.டி..,ல்
சேர அழைப்புவிருதுநகர்

விருதுநகர் மாவட்ட அரசு, தனியார்
.டி..,க்களுக்கு
2021
க்கான சேர்க்கை ஆன்லைன்
கலந்தாய்வு மூலம் அக்.
30
ல் நடந்தது.

தற்போது
காலியாக உள்ள கம்மிய
ர்
,
இயந்திர வேலையாள், தீயணைப்பு
தொழில் நுட்பம், தொழிற்சாலை பாதுகாப்பு மேலாண்மை, இன்டீரியர் டிசைன், ஆகிய பயற்சி
படிப்புகளுக்கு நவ.
18
வரை விண்ணப்பிக்க கால
அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

14 முதல்
40
வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 04562 294382 என்ற எண்ணில்
அழைக்கலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular