HomeBlogபத்தாம் வகுப்பு மற்றும் +2 பொதுத் தேர்வில், சிறப்பு தகுதியுடன் தேர்ச்சி பெற்ற மீனவ மாணவர்களுக்கு...

பத்தாம் வகுப்பு மற்றும் +2 பொதுத் தேர்வில், சிறப்பு தகுதியுடன் தேர்ச்சி பெற்ற மீனவ மாணவர்களுக்கு ரொக்கப்பரிசு

Cash Prize for Fishermen students who have passed Class X and +2 General Examination with special qualification

பத்தாம் வகுப்பு
மற்றும் +2 பொதுத்
தேர்வில், சிறப்பு தகுதியுடன் தேர்ச்சி பெற்ற மீனவ மாணவர்களுக்கு ரொக்கப்பரிசு

பத்தாம்
வகுப்பு மற்றும் +2
பொதுத் தேர்வில், சிறப்பு
தகுதியுடன் தேர்ச்சி பெற்ற
மீனவ சமுதாய மாணவர்கள்
ரொக்கப் பரிசு பெற
விண்ணப்பிக்கலாம் என
அறிவிக்கப் பட்டுள்ளது.

மீன்வள மற்றும் மீனவர் நலத்துறை இயக்குனர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

சிறப்பு
தகுதி பெற்ற மீனவ
மாணவர்களுக்கு ரொக்கப்
பரிசாக 5,000 ரூபாய் மற்றும்
7,000
ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.இப்பரிசு
பெற, கடந்த கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு, (எஸ்.எஸ்.எல்.சி.,
மெட்ரிக்., சி.பி.எஸ்..,
பிரெஞ்சு ப்ரைவே) மற்றும்
பிளஸ் 2 தேர்வில் 75 சதவீதம்
அதற்கு மேல் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற மாணவர்கள்
விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

விண்ணப்பங்களை Online மூலம் நாளை
18
ம் தேதி முதல்
30
ம் தேதி மாலை
5.30
வரை அனுப்பலாம். மேலும்
விபரங்களுக்கு மீன்வள
மற்றும் மீனவர் நலத்
துறை அலுவலகத்தை அணுகலாம்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!