ரேஷன் கடைகளில்
3,997 காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ரத்து
நியாய
விலைக் கடைகளில் கட்டுநர்கள் மற்றும் விற்பனையாளர்கள் பணியிடங்களை நிரப்ப ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிவிப்பை ரத்து செய்து
கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
⚡ குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால்
VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏
நியாய
விலைக் கடைகளில் 2020 ஆம்
ஆண்டு 3331 விற்பனையாளர்கள் உள்ளிட்ட
3,997 காலிப்பணியிடங்களை நிரப்ப
வெளியிட்ட அறிவிப்பை கூட்டுறவுத்துறை திரும்ப பெற்றது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


