HomeBlogTNUSRB 11,741 காலிப்பணியிடங்கள் - சிறை காவலர், இரண்டாம் நிலைக்காவலர், தீயணைப்பாளர்– உடற்தகுதி தேர்வு முடிவுகள்...
- Advertisment -

TNUSRB 11,741 காலிப்பணியிடங்கள் – சிறை காவலர், இரண்டாம் நிலைக்காவலர், தீயணைப்பாளர்– உடற்தகுதி தேர்வு முடிவுகள் வெளியீடு

TNUSRB 11,741 காலிப்பணியிடங்கள் - சிறை காவலர், இரண்டாம் நிலைக்காவலர், தீயணைப்பாளர்– உடற்தகுதி தேர்வு முடிவுகள் வெளியீடு

TNUSRB தேர்வு வாரியம் மூலமாக மொத்தம் 11,741 காலிப்பணியிடங்களை கொண்ட Grade II PC (AR & TSP), Jail warder & Firemen ஆகிய பணிகளுக்கு கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியானது. அதற்கு பதிவு செய்தவர்களுக்கு கடந்த 13.12.2020 தேதியில் எழுத்துத்தேர்வு நடைபெற்றது. தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் எழுதிய இந்த தேர்விற்கு கடந்த பிப்ரவரி மாதத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகியது. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கொரோனா இரண்டாம் அலையின் பொது முடக்கத்திற்கு பிறகு உடல் அளவீட்டு சோதனை, உடல் திறன் சோதனை, Endurance Test தேர்வுகள் நடத்தப்பட்டது. அதாவது இந்த தேர்வுகள் கடந்த ஜூலை மாதம் 26ம் தேதி முதல் நடைபெற்றது.

Download TNUSRB PC Final Provisional List PDF 2020: Click Here

Download TNUSRB PC Result & Marks PDF 2020: Click Here

Official Website: Click Here

Bharani
Bharanihttp://www.tamilmixereducation.com
👨‍💻 Bharanidaran – Founder of Tamil Mixer Education ✍️ About Me Vanakkam! 🙏 I’m Bharanidaran, the creator and writer behind Tamil Mixer Education. With over 5 years of experience in the field of competitive exams and job updates, I’ve been helping thousands of Tamil Nadu students prepare for TNPSC, TNUSRB, and other government exams through my blogs, notes, and print services. My goal is simple: 👉 To provide accurate, fast, and easy-to-understand content to every aspirant who dreams of securing a government job.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -