HomeBlogடிசம்பர் மாதம் 16 நாட்கள் வங்கிகள் இயங்காது - ரிசர்வ் வங்கி அறிவிப்பு
- Advertisment -

டிசம்பர் மாதம் 16 நாட்கள் வங்கிகள் இயங்காது – ரிசர்வ் வங்கி அறிவிப்பு

Banks will be closed for 16 days in December - RBI announcement

டிசம்பர் மாதம்
16
நாட்கள் வங்கிகள் இயங்காது
ரிசர்வ் வங்கி அறிவிப்பு

நாட்டின்
பல்வேறு பகுதிகளில் உள்ள
பொது மற்றும் தனியார்
துறை வங்கிகளின் விடுமுறை
நாட்களின் பட்டியலை ஒவ்வொரு
மாதமும் ரிசர்வ் வங்கி
வெளியிட்டு வருகிறது.

அதன்படி
டிசம்பர் மாதத்தில் 16 நாட்கள்
விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை
நாட்கள் மாநிலங்களுக்கு ஏற்றவாறு
மாறுபடும்.

அனைத்து
வங்கிகளுக்கும் இந்த
விடுமுறை நாட்கள் பொருந்தாது. எனவே வாடிக்கையாளர்கள் வங்கி
தொடர்பான பணிகளை திட்டமிடுவதற்கு முன்னர் விடுமுறை தினங்களை
திட்டமிட்டு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்களின் வசதிக்காக
டிசம்பர் மாதம் வங்கி
விடுமுறை நாட்களில் பட்டியலை
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

அதன்படி
டிசம்பர் 3, 5, 11, 12, 18, 19, 24, 25, 26, 27,
30, 31
ஆகிய தேதிகளில் வங்கிகள்
இயங்காது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -