யுபிஎஸ்சி தேர்வுக்கான மாதிரி தேர்வுகள்
யுபிஎஸ்சி
தேர்வுக்கான மாதிரி தேர்வுகள்
நெல்லை மாவட்ட மைய
நூலகத்தில் வரும் 20ம்
தேதி முதல் நடக்கின்றன.
யுபிஎஸ்சி,
ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுக்கான முதன்மை தேர்வு, வரும்
ஜன.7ம் தேதி
தொடங்கி 16ம் தேதி
வரை நடக்கிறது.
இதை
முன்னிட்டு நெல்லை மாவட்ட
மைய நூலகத்தில் வரும்
20ம் தேதி முதல்
24ம் தேதி வரை
இலவச மாதிரி தேர்வு
நடக்கிறது.
இத்தேர்வில் பங்குபெற விரும்புவோர் மாவட்ட
மைய நூலகத்தை நாளை
19ம் தேதி மாலை
5 மணிக்குள் தொடர்பு கொண்டு
முன்பதிவு செய்து கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

