கட்டிடக்கலை உதவியாளர்
பணிக்கு எழுத்துத் தேர்வு
கட்டிடக்கலை உதவியாளர், திட்ட உதவியாளர்
சார்நிலைப் பணிகள் மற்றும்
நேரடி நியமனத்திற்கு அறிவிக்கை
செய்யப்பட்ட ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய
பதவிகளுக்கான எழுத்துத்
தேர்வு (கொள்குறிவகை) முறையே
ஜன.8 மற்றும் 9 ஆகிய
தேதிகளில் முற்பகல் மற்றும்
பிற்பகல் என இரண்டு
வேளைகளில் நடைபெற உள்ளது.
விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவு
சீட்டுகள் தேர்வாணையத்தின் இணைய
தளமான www.tnpsc.gov.in மற்றும்
https://apply.tnpscexams.in/secure?app_id=UElZMDAwMDAwMQ== ல்
பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


