HomeBlogபோட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி - திண்டுக்கல்
- Advertisment -

போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி – திண்டுக்கல்

Free Training for Competitive Exam - Dindigul

போட்டித் தேர்வுக்கு
இலவச பயிற்சிதிண்டுக்கல்

எஸ்.எஸ்.சி.,
போட்டித்தேர்வுக்கு தயாராகும்
வேலைநாடுநர்கள் தொழில்நெறி வழிகாட்டும் மைய இலவச
பயிற்சி வகுப்பில் சேரலாம்
என, திண்டுக்கல் கலெக்டர் விசாகன் தெரிவித்தார்.அவர் தெரிவித்தது:

வேலை
வாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் போட்டி
தேர்வுக்கு தயாராகி வருவோருக்கு இலவச பயிற்சி வகுப்பு
நடத்தப்படுகிறது. தற்போது
எஸ்.எஸ்.சி.,
தேர்வு வாரியம் அறிவித்துள்ள தேர்வுகளுக்கு நேரடி
இலவச பயிற்சி வகுப்பு
ஜன.12 முதல் துவங்க
உள்ளது.

வல்லுநர்களால் பயற்சி அளிக்கப்படும். மாதிரி
தேர்வுகள் நடத்தப்படும். தேர்வர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -