HomeBlogடிஎன்பிஎஸ்சி முதன்மை தேர்வுக்கு இலவச பயிற்சி
- Advertisment -

டிஎன்பிஎஸ்சி முதன்மை தேர்வுக்கு இலவச பயிற்சி

Free training for TNPSC primary exam

டிஎன்பிஎஸ்சி முதன்மை
தேர்வுக்கு இலவச பயிற்சி

தமிழ்நாடு
டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் அறிவித்துள்ள அரசு
உதவி குற்றவியல் வழக்கறிஞர் நிலை – 2 பதவிக்கு 2021 டிசம்பர்
6
ஆம் தேதி நடைபெற்ற
முதல்நிலைத் தேர்வில் 46 பேர்
தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்ச்சி
பெற்ற அனைவருக்கும் தமிழ்நாடு
புதுச்சேரி பார் கவுன்சில்,
சைதை துரைசாமியின், “மனிதநேய
இலவச ஐஏஎஸ் பயிற்சியகம்இணைந்து முதன்மை
தேர்வுக்கு இலவச பயிற்சி
அளிக்க இருக்கின்றன.

வருகிற
பிப்ரவரி 10ஆம் தேதி
நடைபெற இருக்கும் இலவசப்
பயிற்சி வகுப்பில் மாணவர்கள்
கலந்துகொள்ள வரும் 27 முதல்
பிப்ரவரி 8ஆம் தேதி
வரை விண்ணப்பிக்கலாம். சென்னை
சி..டி.
நகரில் உள்ளமனிதநேய
இலவச ஐஏஎஸ் பயிற்சியகம் அல்லது பார் கவுன்சில்
அலுவலகத்தில் பதிவு
செய்து கொள்ளலாம் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -