10, 12ஆம் வகுப்புகளுக்கு திருப்புதல் தேர்வு அட்டவணை
வெளியீடு
முதல்
திருப்புதல் தேர்வு கடந்த
ஜனவரி 19இல் தொடங்க
இருந்த நிலையில், கரோனா
மூன்றாம் அலை பரவலால்
ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, கரோனா பரவல் குறைந்ததையடுத்து நாளைமுதல் பள்ளிகளை
திறக்க தமிழக அரசு
அனுமதி அளித்துள்ளது
இந்நிலையில், 10 மற்றும் 12ஆம் வகுப்பு
மாணவர்களுக்கு முதல்
மற்றும் இரண்டாம் திருப்புதல் தேர்வுக்கான அட்டவணையை மாற்றி
தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.
💎 Join Our Premium Group – Download PDFs Directly 📚
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
இதில்,
10ஆம் வகுப்பிற்கு முதல்கட்ட
திருப்புதல் தேர்வு பிப்.9
– 15 வரை, 2ஆம் கட்ட
திருப்புதல் தேர்வு மார்ச்
28 – ஏப்.4 வரை, 12ஆம்
வகுப்பிற்கு முதல்கட்ட திருப்புதல் தேர்வு பிப்.9 – 16 வரை,
2ஆம் கட்ட திருப்புதல் தேர்வு மார்ச் 28 – ஏப்.5
வரையும் நடைபெறும்.

