HomeBlogவேதியியலர் எழுத்துத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு - TNPSC

வேதியியலர் எழுத்துத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு – TNPSC

Hall Ticket Issue for Chemistry Written Exam - TNPSC

வேதியியலர் எழுத்துத்
தேர்வுக்கான ஹால் டிக்கெட்
வெளியீடு – TNPSC

வரும்
19
ம் தேதி நடைபெறும்
வேதியியலர் பதவிக்கான எழுத்துத்
தேர்வுக்கான ஹால் டிக்கெட் https://tnpsc.gov.in
என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்று TNPSC அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:

தமிழ்நாடு
தொழில் சார்நிலைப் பணிகளில்
அடங்கிய வேதியியலர் பதவிக்கான
எழுத்துத் தேர்வு வரும்
19
ம் (முற்பகல் மற்றும்
பிற்பகல்) சென்னை தேர்வு
மையத்தில் மட்டும் நடைபெற
உள்ளது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

தேர்வு
எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவு
சீட்டுகள் (Hall Ticket) தேர்வாணையத்தின் இணைய தளமான www.tnpsc.gov.in மற்றும்
www.tnpscexams.in
ல்
பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை
பதிவேற்றம் (OTR) மூலமாக மட்டுமே
விண்ணப்ப எண் மற்றும்
பிறந்த தேதியை உள்ளீடு
செய்து தேர்வுக்கூட நுழைவு
சீட்டினை (Hall Ticket) பதிவிறக்கம் செய்ய முடியும்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular