பெரியார் ஐஏஎஸ்
அகாதெமியில்
TNPSC
குரூப் 4 இலவச பயிற்சி
வகுப்புகள் ஏப்.8 முதல்
நடக்கிறது
சென்னை,
வேப்பேரி பெரியார் திடலில்
இயங்கி வரும் பெரியார்
ஐஏஎஸ் அகாதெமியில் 2022ம்
ஆண்டுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கவுள்ளது.
இதைத்
தொடா்ந்து, TNPSC குரூப்
4 கட்டாய தமிழ் தாளில்
அதிக மதிப்பெண் பெற்று
தோச்சி பெறுவது குறித்தும் தோவுகள் குறித்த சந்தேகங்களை தீா்க்கவும், விருப்பப் பாடங்களைத் தோவு செய்யும் முறை,
போட்டித் தோவுகளுக்கு எவ்வாறு
தங்களைத் தயார் செய்து
கொள்ள வேண்டும் போன்ற
மாணவா்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையிலான
சிறப்புக் கருத்தரங்கம், சிறப்பு
வகுப்புகள் ஏப்.8 முதல்
10-ஆம் தேதி வரை
காலை 10 மணி முதல்
பிற்பகல் 1 மணி வரை
அகாதெமி வளாகத்தில் நடைபெறவுள்ளது.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
இலவசமாக
நடைபெறும் இந்த நிகழ்வுகளில் பங்கேற்க விருப்பமுள்ளவா்கள் முன்பதிவு
செய்து கொள்வது அவசியம்.
முன்பதிவு மற்றும் மேலும்
விவரங்களுக்கு 044 2661 8056,
99406 38537 ஆகிய எண்களை அணுகலாம்.
வேப்பேரியில் உள்ள
அகாதெமியை நேரிலும் அணுகலாம்
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram


