கலைஞா் எழுதுகோல்
விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
இதுகுறித்து, செய்தி மக்கள் தொடா்புத் துறை வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
விண்ணப்பதாரா்கள் தமிழ்நாட்டைச் சோந்தவராகவும், தமிழ் இதழியல் துறையில்
குறைந்தபட்சம் 10 ஆண்டுகளாக
தொடா்ந்து பணிபுரிபவராகவும் இருக்க
வேண்டும். பத்திரிகை பணியை
முழு நேரப் பணியாகக்
கொண்டிருக்க வேண்டும். இதழியல்
துறையில் சமூக மேம்பாடு,
விளிம்புநிலை மக்களின்
மேம்பாட்டுக்காக பங்காற்றியிருக்க வேண்டும்.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
விண்ணப்பதாரரின் எழுத்துகள் மக்களிடம் நல்ல
தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரா்கள் நேரடியாகவோ, மற்றவா் பரிந்துரை அல்லது
பணிபுரியும் நிறுவனத்தின் பரிந்துரை
அடிப்படையில் விண்ணப்பிக்கலாம். தோவு செய்ய
அரசால் அமைக்கப்பட்டுள்ள குழுவின்
முடிவே இறுதியானது.
விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் இயக்குநா்,
செய்தி மக்கள் தொடா்புத்
துறை, தலைமைச் செயலகம்,
சென்னை – 600 009 என்ற
முகவரிக்கு வருகிற 30ம்
தேதிக்குள் அனுப்பலாம்.
கலைஞர் எழுதுகோல் விருதிற்கான தகுதிகள் பின்வருமாறு:
விண்ணப்பதாரர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராகவும், தமிழ் இதழியல் துறையில்
குறைந்தபட்சம் பத்து
ஆண்டுகளாக தொடர்ந்து பணிபுரிகிறவராகவும் இருக்க வேண்டும்.
பத்திரிகைப் பணியை முழுநேரப் பணியாகக்
கொண்டிருக்க வேண்டும்.
இதழியல்
துறையில் சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்புநிலை மக்களின்
மேம்பாட்டிற்காகவும், பெண்களின்
முன்னேற்றத்திற்காகவும் பங்காற்றியிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரரின் எழுத்துகள் பொதுமக்களிடையே நல்ல
தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் நேரடியாகவோ, மற்றொருவர் பரிந்துரையின் அடிப்படையிலோ, பணிபுரியும் நிறுவனத்தின் பரிந்துரையின்பேரிலோ விண்ணப்பங்களை அனுப்பலாம்.
இதற்கென
அரசால் அமைக்கப்பட்டுள்ள தேர்வுக்
குழுவின் முடிவே இறுதியானது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram


