TNPSC தேர்விற்கு தமிழ்வழி சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது – விழுப்புரம்
TNPSC
தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கு தமிழ்வழி
கற்றல் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் TNPSC குரூப் 2 மற்றும்
4 தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தேர்விற்கு ஏராளமானோர் விண்ணப்பித்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் TNPSC
தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள், தாங்கள்
படித்த பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வியில் படித்ததற்கான சான்றிதழ்
பெற விண்ணப்பித்து வருகின்றனர்.
இதையடுத்து, விண்ணப்பதாரர்கள் குறித்த
விபரங்களை ஆய்வு செய்து,
அவர்களுக்கு சான்றிதழ்களை பள்ளி
ஆசிரியர்கள் வழங்கி வருகின்றனர்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


