HomeBlogTN TET 2022 - April 13 வரை விண்ணப்பிக்கலாம்: Apply @ trb.tn.nic.in

TN TET 2022 – April 13 வரை விண்ணப்பிக்கலாம்: Apply @ trb.tn.nic.in

TN TET 2022 - April 14 can apply

TN TET 2022 – March 14 வரை விண்ணப்பிக்கலாம்: Apply @ trb.tn.nic.in

நடப்பு
ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித்
தேர்வுக்கு (TET) march 14ம்
தேதி முதல் ஏப்ரல்
13
ஆம் தேதி வரை
விண்ணப்பிக்கலாம்.

ஆசிரியர்
தகுதி தேர்வு குறித்து
தமிழநாடு ஆசிரியர் தேர்வு
வாரியம் முக்கிய அறிவிப்பு
ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி,
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு மார்ச் 14 ஆம் தேதி
முதல் ஏப்ரல் 13 ஆம்
தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வம் உள்ள
விண்ணப்பதாரர்கள் TN TETன்
அதிகாரப்பூர்வ வலைத்தளமான http://www.trb.tn.nic.in/
மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

TN TET 2022 தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல்
13
கடைசி தேதி என்பதால்
பூர்த்தி செய்யப்பட விண்ணப்பங்களை இறுதி தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தற்போதைய நிலவரப்படி, ஆசிரியர் தேர்வு வாரியம்
TET
தேர்வுக்கான அதிகாரப்பூர்வ தேதி
இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனவே,
தேர்வு தேதி குறித்த
முடிவு பின்னர் அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

மேலும்,
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் முன் தகுதி வரம்பு,
வயது ஆகியவற்றை தெரிந்து
கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்வையிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

முக்கிய நாட்கள்

TN TET அறிவிப்பு வெளியான
தேதிமார்ச் 7, 2022.

TN TET 2022-க்கான
விண்ணப்ப செயல்முறைமார்ச்
14, 2022.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி
ஏப்ரல் 13, 2022.

TN TET 2022 தேர்வு
தேதிவிரைவில்.

TN TET 2022க்கு
விண்ணப்பிக்க, அதிகபட்ச
வயது வரம்பு இல்லாவிட்டாலும், விண்ணப்பதாரருக்கு குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க
வேண்டும்.

பேப்பர் பேட்டர்ன்:

தேர்வு
ஆன்லைனில் நடத்தப்படுமா அல்லது
ஆஃப்லைனில் நடத்தப்படுமா என்பது
தெளிவாகத் தெரியவில்லை. TN TET 2022-க்கான
தேர்வு முறை பின்னர்
அறிவிக்கப்படும் என்று
TRB
தெரிவித்துள்ளது. இருப்பினும், எழுத்துத் தேர்வு மொத்தம்
3
மணி நேரம் நடைபெறும்
மற்றும் 150 MCQ-கள்
இருக்கும்.

விரிவான
பாடத்திட்டம் விரைவில்
அறிவிக்கப்படும். இதற்கிடையில், இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் தங்கள்
ஆவணங்களை தயாராக வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Notification: ClickHere

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
Bharani
Bharanihttp://www.tamilmixereducation.com
👨‍💻 Bharanidaran – Founder of Tamil Mixer Education ✍️ About Me Vanakkam! 🙏 I’m Bharanidaran, the creator and writer behind Tamil Mixer Education. With over 5 years of experience in the field of competitive exams and job updates, I’ve been helping thousands of Tamil Nadu students prepare for TNPSC, TNUSRB, and other government exams through my blogs, notes, and print services. My goal is simple: 👉 To provide accurate, fast, and easy-to-understand content to every aspirant who dreams of securing a government job.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!