பேடிஎம் மொபைல்
ஆப் மூலமாக சிலிண்டர்
புக் செய்தால் கேஷ்பேக்
சலுகை
பேடிஎம் மொபைல் ஆப் மூலமாக சிலிண்டர் புக் செய்தால் கேஷ்பேக் சலுகை
இதன்
மூலமாக நீங்கள் குறைந்த
விலையில் சமையல் சிலிண்டர்
வாங்கலாம். சமையல் சிலிண்டர்களை முன்பதிவு செய்வதற்கு நிறைய
வழிகள் உள்ளன. தற்போது
மொபைல் ஆப் மூலமாகவே
பெரும்பாலானோர் முன்பதிவு
செய்கின்றனர்.
அதில்
பல்வேறு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி பேடிஎம் ஆப்மூலமாக
சிலிண்டர் புக்கிங் செய்பவர்களுக்கு சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது. இதில் முன்பதிவு செய்தால்
500 ரூபாய் வரையில் கேஸ்
கிடைக்கும்.
இந்தச்
சலுகை டிசம்பர் 31ம்
தேதி வரை மட்டுமே.
பேடிஎம் செயலியில் முதன்முறையாக சிலிண்டர் புக் செய்பவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை
கிடைக்கும்.
பேடிஎம்
செயலியில் “Book Cylinder” என்ற
வசதியின் சென்று விவரங்களை
பதிவு செய்த பிறகு
முன்பதிவு செய்ய proceed கொடுப்பதற்கு முன்பாக First Cylinder என்ற
புரோமோ குறியீட்டை பதிவு
செய்யவும்.
அப்போது
தான் உங்களுக்கு 500 ரூபாய்
வரை கிடைக்கும். இந்தச்
சலுகை டிசம்பர் 31ம்
தேதி வரை மட்டுமே
கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


