ஒருங்கிணைந்த பொறியியல்
பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு தேதி மாற்றம் – TNPSC
முன்னதாக
இந்தத் ஜூன் 26-ம்
தேதி நடைபெறும் என்று
அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஏப்.28 வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்:
தமிழ்நாடு
அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த 4ஆம்தேதி அன்று
ஒருங்கிணைந்த பொறியியல்
பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு குறித்து அறிவிப்பு
வெளியானது.
அந்த
அறிவிப்பில், தேர்வு ஜூன்
26ம் தேதி முற்பகலிலும் பிற்பகலிலும் நடைபெறும்
என்று தெரிவிக்கப்பட்டது. எனினும்
தற்போது இந்தத் தேர்வு
ஜூலை 2ம் தேதி
முற்பகல் மற்றும் பிற்பகலில் நடைபெறும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


