12.8 டன் நெல் விதை இருப்பு மானியத்தில் பெற அழைப்பு
ஆனைமலை ஒன்றிய பகுதி விவசாயிகளுக்காக,
12.8 டன்
நெல்
விதை
இருப்பு
வைக்கப்பட்டுள்ளன.
மானியத்தில்
பெற
விவசாயிகளுக்கு
அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது.
ஆனைமலை ஒன்றிய பகுதியில், இரு பருவங்களில் நெல் சாகுபடி நடக்கிறது. இந்நிலையில், முதல் போக சாகுபடிக்கு விரைவில் பாசன நீர் திறக்கப்பட உள்ளது. பல விவசாயிகள் தற்போதே நிலத்தை தயார் செய்து வருகின்றனர். விவசாயிகளுக்கு
வழங்குவதற்காக
நெல்
விதை
இருப்பு
வைக்கப்பட்டுள்ளன.
வேளாண் உதவி இயக்குனர் விவேகானந்தன் கூறியதாவது:
விவசாயிகள் முதல் போக நெல் சாகுபடிக்கு, நிலத்தை தயார் செய்து நெல் விதைப்பை விரைவில் துவங்கலாம். விவசாயிகளுக்காக,
நான்கு
டன்
‘கோ
– 51′ மற்றும்
8.8 டன்
‘ஏ.எஸ்.டி.,’ ரக நெல் விதை இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
அரசு
மானியம்
போக
கோ
– 51 ஒரு
கிலோ,
18.50 ரூபாய்,
‘ஏ.எஸ்.டி.,’ ஒரு கிலோ 23 ரூபாய்க்கு பெறலாம்.
இந்த நெல் விதை முளைப்புத்திறன்
பரிசோதனை
செய்யப்பட்டது.
இதில்,
90 சதவீதத்துக்கும்
மேல்
முளைப்புத்திறன்
உள்ளது
கண்டறியப்பட்டது.
அதிக
மகசூல்
பெறுவதுடன்,
பூச்சி
தாக்குதல்கள்
குறைகின்றன.
நெல் விதையை நாற்றாங்கால்
விட்டு,
நெல்
பயிரை,
22.5 செ.மீ., இடைவெளியில், இயந்திரம் அல்லது அணி நடவு முறையில், நடவு செய்ய வேண்டும். சேறு அதிகமாக இருக்கும் போது, ஒரே குழியில் இரண்டு நாற்றுகள் நடவு செய்யலாம்.
இதனால், பயிர்களில் தண்டு அழுகல், புகையான் போன்ற நோய் தாக்குதல்களை
கட்டுப்படுத்தி,
நீர்
சிக்கனமாக
பயன்படுத்த
முடியும்.
திருந்திய
நெல்
சாகுபடி
முறையால்,
20 – 25 சதவீதம்
வரையில்
கூடுதல்
மகசூல்
பெற
முடியும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


