போட்டித் தேர்விற்கான
மாதிரி
தேர்வு
குரூப்
2 மாதிரி தேர்வு விழுப்புரத்தில் வரும் 13, 17ம் தேதிகளில்
நடக்கிறது.
விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குனர் செய்திக்குறிப்பு:
விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்
தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில்
குரூப் 2 மற்றும் குரூப்
4, சப் இன்ஸ்பெக்டர், டெட்
ஆகிய தேர்விற்கான இலவச
பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில், குரூப்
2 தேர்வு வரும் 21ம்
தேதி நடைபெறும் என
தமிழ்நாடு தேர்வாணையம் அறிவித்துள்ளது.
இத்தேர்விற்கான மாதிரி தேர்வு வரும்
13ம் மற்றும் 17ம்
தேதிகளில் காலை 10.00 முதல்
மதியம் 1.00 மணி வரை
விழுப்புரம் மாவட்ட வேலை
வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடக்கிறது.
குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், ஹால் டிக்கெட்
மற்றும் பாஸ்போர்ட் சைஸ்
போட்டோவுடன் பங்கேற்கலாம்.