HomeBlogநேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க அரவை முகவர்களுக்கு அழைப்பு

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க அரவை முகவர்களுக்கு அழைப்பு

Call for grinding agents to set up direct paddy procurement centers

நேரடி நெல்
கொள்முதல் நிலையங்கள் அமைக்க அரவை முகவர்களுக்கு அழைப்பு

காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை:

அரசின்
நேரடி நெல் கொள்முதல்
நிலையங்களில் நெல்
சேகரிப்பது முதல் கழக
கிடங்குகளில் அரிசியினை
ஒப்படைப்பது வரை விநியோக
சங்கிலி மேலாண்மை திட்டத்தில் அரவை முகவர்களை (முழு
/
பகுதி நேர) மற்றும்
கழகத்தில் இணையாத தனியார்
அரவை ஆலைகளை ஈடுபடுத்த
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்
கழகம் முடிவு செய்துள்ளது.

இதில்
ஆர்வமுள்ள தனியார் அரவை
ஆலைகள், தங்களது விருப்ப
கடிதத்தை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல
அலுவலகங்களில் சமர்ப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு தமிழ்நாடு
நுகர்பொருள் வாணிபக் கழகம்,
மண்டல மேலாளரை நேரிலோ
அல்லது 044-27237650 என்ற எண்ணிலோ
தொடர்பு கொள்ளலாம்

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
Bharani
Bharanihttp://www.tamilmixereducation.com
👨‍💻 Bharanidaran – Founder of Tamil Mixer Education ✍️ About Me Vanakkam! 🙏 I’m Bharanidaran, the creator and writer behind Tamil Mixer Education. With over 5 years of experience in the field of competitive exams and job updates, I’ve been helping thousands of Tamil Nadu students prepare for TNPSC, TNUSRB, and other government exams through my blogs, notes, and print services. My goal is simple: 👉 To provide accurate, fast, and easy-to-understand content to every aspirant who dreams of securing a government job.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!