HomeBlogஇலவச தேனீ வளர்ப்பு பயிற்சி

இலவச தேனீ வளர்ப்பு பயிற்சி

Free beekeeping training

இலவச தேனீ
வளர்ப்பு பயிற்சி

கே.ஆர்.பி.,
அணை இந்தியன் வங்கி
ஊரக சுயவேலை வாய்ப்பு
பயிற்சி நிறுவன இயக்குனர்
ஜகன்நாத் வெளியிட்டுள்ள அறிக்கை:கிருஷ்ணகிரி கே.ஆர்.பி.,
அணையில், இந்தியன் வங்கி
ஊரக சுயவேலை வாய்ப்பு
பயிற்சி நிறுவனத்தில், வறுமை
கோட்டிற்கு கீழ் வாழும்
கிராமப்புற இளைஞர்களுக்கு தொழில்
துவங்க பல்வேறு இலவச
பயிற்சிகளும், வங்கிக்
கடனுக்கான ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது.

அதன்படி
வரும், ஜூன் 1 முதல்,
10
நாட்களுக்கு தேனீக்கள் வளர்க்க
இலவச பயிற்சி வழங்கப்பட
உள்ளது.பயிற்சியில் சேர
குறைந்தபட்சம், 8ம்
வகுப்பு படித்த, 18 முதல்,
45
வரை உள்ள பெண்கள்
மற்றும் இளைஞர்கள் பயிற்சி
துவங்கும் நாளுக்கு முன்பு
வரை, https://forms.gle/NVzUMLnB7QZRHdtWA
என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.

இயலாதவர்கள் பயிற்சி துவங்கும் நாளில்
நேரில் சென்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பயிற்சியில் சேர்ந்து கொள்ளலாம். மேலும்
விபரங்களுக்கு இயக்குனர்,
இந்தியன் வங்கி ஊரக
சுயவேலைவாய்ப்பு பயிற்சி
நிறுவனம், டிரைசெம் கட்டடம்,
கே.ஆர்.பி.,
அணை, கிருஷ்ணகிரி, தொலைபேசி,
04343 240500,
94422 47921, 94888 74921, 90806 76557
என்ற எண்களில்
தொடர்பு கொள்ளலாம்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
Bharani
Bharanihttp://www.tamilmixereducation.com
👨‍💻 Bharanidaran – Founder of Tamil Mixer Education ✍️ About Me Vanakkam! 🙏 I’m Bharanidaran, the creator and writer behind Tamil Mixer Education. With over 5 years of experience in the field of competitive exams and job updates, I’ve been helping thousands of Tamil Nadu students prepare for TNPSC, TNUSRB, and other government exams through my blogs, notes, and print services. My goal is simple: 👉 To provide accurate, fast, and easy-to-understand content to every aspirant who dreams of securing a government job.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!