TAMIL MIXER EDUCATION- ன் விவசாய செய்திகள்
MSME.ல் சோலார் எனர்ஜி குறித்த பயிற்சி
மதுரை கோ.புதுார்
தொழிற்பேட்டை எம்.எஸ்.எம்.இ.,
தொழில்நுட்ப மேம்பாட்டு மையத்தில்
சோலார் எனர்ஜி குறித்த
பயிற்சி ஜூன் 18,19ல்
காலை 10.00 முதல் மாலை 5.00
மணி வரை நடக்கிறது.
சோலார்
எனர்ஜி, சோலார் பி.வி.,
தெர்மல் சிஸ்டம் இன்ஸ்ட்டலேசன், ஆன் கிரிட் , ஆப்
சோலார் இன்வெர்டர்ஸ், பேட்டரி,
டிசைன், வயரிங், லோடு
கால்குலேசன், பராமரிப்பு, வங்கி
கடன் பெறுவது குறித்து
விளக்கம் அளிக்கப்படுகிறது.
பயிற்சியில் சேர விரும்பும் படித்த
இளைஞர்கள் 9942324725ல் பெயரை
பதிவு செய்யலாம். பயிற்சி
முடிவில் மத்திய அரசு
சான்றிதழ் வழங்கப்படும்.