TAMIL MIXER EDUCATION-ன் வேலைவாய்ப்பு செய்திகள்
13,000 பணியிடங்கள் ஜூலை
1 முதல் நியமனம்
தமிழகம்
முழுவதும் உள்ள அரசு
பள்ளிகளில் 13 ஆயிரம் ஆசிரியர்களை தற்காலிக அடிப்படையில் நியமனம்
செய்ய கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அதன்படி
தமிழகத்தில் வருகின்ற ஜூலை
1ம் தேதி முதல்
தற்காலிக ஆசிரியர்களை நியமனம்
செய்ய மாவட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
என ஆணையிடப்பட்டுள்ளது.
மேலும்
தற்காலிக ஆசிரியர்களுக்கு ரூ.7,500
முதல் ரூ.13,000 வரை
சம்பளம் வழங்கப்படும் எனவும்
அரசு தெரிவித்துள்ளது.
⚡ குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால்
VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


