TAMIL MIXER EDUCATION-ன்
கல்வி செய்திகள்
ஆசிரியா் பயிற்சி
பள்ளியில் ஜூலை சேர விண்ணப்பிக்கலாம் – முனைஞ்சிப்பட்டி
இதுதொடா்பாக முனைஞ்சிப்பட்டியில் ஆசிரியப் கல்வி பயற்சி நிறுவன முதல்வா் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:
முனைஞ்சிப்பட்டி ஆசிரியா் பயிற்சி நிறுனத்தில் 2022-2023ம் கல்வியாண்டிற்கான தொடக்கக் கல்வி
பட்டயப்படிப்பு மாணவா்
சோக்கைக்கு ஜூலை 4 முதல்
9ம் தேதி வரை
இணையதள முகவரியில் அல்லது
பயிற்சி நிறுவனத்தில் நேரடியாக
விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம் முற்பட்ட வகுப்பினா், பிற்படுத்தப்பட்டோர், மிகவும்
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ரூ.500, SC.,
ST.,
வகுப்பினருக்கு ரூ.250
செலுத்த வேண்டும். பயிற்சி
காலம் இரண்டு ஆண்டுகளாகும்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


