TAMIL MIXER EDUCATION-ன் கல்வி செய்திகள்
அரசு ஐ.டி.ஐ.
யில் சேர விண்ணப்பிக்கலாம்
– சேலம்
சேலம்
அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஓராண்டு தொழிற்பிரிவுகளான கணினி இயக்குபவா், திட்டமிடுதல் உதவியாளா்,
சுருக்கெழுத்து மற்றும்
செயலக உதவியாளா், வரவேற்பு
கூட அலுவலக உதவியாளா்,
ஈராண்டு தொழிற்பிரிவுகளான கட்டடப்பட
வரைவாளா், மின்சார பணியாள்,
கம்மியா் மின்னணுவியல், தகவல்
தொடா்பு தொழில்நுட்பம் மற்றும்
சாதனங்கள் பராமரிப்பு, கம்மியா்
கருவிகள், ரெப்ரிஜிரேசன் அன்ட்
ஏா்கண்டிசனிங் டெக்னீசியன் ஆகிய 10ம் வகுப்பு
தேர்ச்சி பெற்ற மகளிருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
மேலும்,
அனைத்து பயிற்சியாளா்களுக்கும் இணைய
வசதியுடன் இலவச கணினி
பயிற்சி வழங்கப்படுகிறது.இப்பயிற்சியில் சேர மகளிருக்கு வயது
வரம்பு கிடையாது.
இலவச
பேருந்து பயண சலுகை,
மாதாந்திர உதவித்தொகை ரூ.750
ஆகியவை வழங்கப்படுகிறது. ஓராண்டு
பயிற்சிக்கு ரூ.185, இரண்டு
ஆண்டு பயிற்சிக்கு ரூ.195
மட்டும் கட்டணமாக சோக்கையின் போது செலுத்த வேண்டும்.
இதில்
காப்புத் தொகை ரூ.100
பயிற்சி முடித்தவுடன் திரும்ப
வழங்கப்புடம். வரும்
ஜூலை 20ம் தேதி
வரை இணையதளத்தில் விவரங்களை
பதிவு செய்யலாம். பயிற்சி
நிலைய முதல்வரை 0427 2403787,
94990 55833
என்ற எண்களில் தொடா்பு
கொள்ளலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here