TAMIL MIXER EDUCATION-ன்
கல்வி செய்திகள்
தேசிய மின்சக்தி
பயிற்சி நிறுவனங்களில் டிப்ளமா
படிப்புகள்
வழங்கப்படுகின்றன
NTPI.,
எனும் தேசிய மின்சக்தி
பயிற்சி நிறுவனங்களில், பி.ஜி.டி.சி.,
– பவர்பிளான்ட் இன்ஜினியரிங், பவர் சிஸ்டம் ஆப்ரேஷன்,
ரினீவபிள் எனர்ஜி மற்றும்
கிரிட் இன்டர்பேஸ் டெக்னாலஜிஸ், ஸ்மார்ட் கிரிட் டெக்னாலஜிஸ் போன்ற போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமா படிப்புகள் வழங்கப்படுகின்றன.
பயிற்சி நிறுவன வளாகங்கள்: பரிதாபாத்,
டில்லி, நாக்பூர், பெங்களூரு,
நெய்வேலி, ஆலப்புழா, ஷிவ்புரி
ஆகிய நகரங்களில் என்.பி.டி.ஐ.,
வளாகங்கள் உள்ளன.
நெய்வேலி
பயிற்சி நிறுவனத்தில் போஸ்ட்
கிராஜுவேட் டிப்ளமா கோர்ஸ்
இன் பவர் பிளான்ட்
இன்ஜினியரிங் படிப்பு
மட்டும் வழங்கப்படுகிறது. இங்கு
மொத்தம் 60 மாணவர்கள் சேர்க்கைப்படுகின்றனர்.
மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ், சி
அண்டு ஐ., பவர்
இன்ஜினியரிங் ஆகிய
துறைகளில் ஏதேனும் ஒன்றில்
பி.டெக்., அல்லது
பி.இ., அல்லது
அதற்கு இணையான படிப்பில்
குறைந்தது 60 சதவீத மதிப்பெண்
பெற்றிருக்க வேண்டும்.
விபரங்களுக்கு: https://npti.gov.in/
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


