TAMIL
MIXER EDUCATION.ன்
போட்டித்
தேர்வு
செய்திகள்
IAS., IPS.,
TNPSC தேர்வுக்கு இலவச
பயிற்சி வகுப்பு
சென்னை
வேப்பேரியில் உள்ள
பெரியார் திடலில் இயங்கி
வரும் பெரியார் IAS அகாடமியில் UPSC எனப்படும்
இந்திய ஆட்சிப் பணியாளர்கள் தேர்வாணையம், மற்றும் தமிழ்நாடு
அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் Group
1
தேர்வு உள்ளிட்ட அனைத்து
போட்டித் தேர்வுகளில் பங்கேற்க
உள்ள மாணவ, மாணவியரை
தயார் செய்யும் வகையில்
இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
மேலும்,
போட்டித் தேர்வுகளில் முதல்நிலை
மற்றும் முதன்மைத் தேர்வுகள்,
நேர்முகத் தேர்வு ஆகிய
நிலைகளில் மாணவர் எப்படி
தேர்வு செய்யப்படுகின்றனர், விருப்ப
பாடம் தேர்வு செய்யும்
முறை உள்ளிட்ட மாணவர்களின் சந்தேகங்களை நீக்க வல்லுநர்கள் விளக்கம் அளிக்க உள்ளனர்.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
இந்நிலையில், ஆட்சிப் பணி தேர்வுக்கு வழிகாட்டும் இலவச பயிற்சி
முகாம் 10ம் தேதி
காலை 10.30 மணிக்கு பெரியார்
திடலில் உள்ள IAS அகாடமியில் நடக்க உள்ளது.
TNPSC
குரூப் 1, IAS, IPS
தேர்வில் வெற்றி பெற
விரும்பும் மாணவ, மாணவியர்
இந்த இலவச பயிற்சி
முகாமில் கலந்து கொள்ளலாம்.
இதுதொடர்பான விவரங்கள் வேண்டுவோர் 044 26618056,
9940638537 ஆகிய எண்களில் தொடர்பு
கொண்டு பதிவு செய்து
கொள்ளலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram


