HomeBlogபள்ளி குழந்தைகளுக்கான காஃபி ஆன்லைன் ஓவியப் பயிற்சி
- Advertisment -

பள்ளி குழந்தைகளுக்கான காஃபி ஆன்லைன் ஓவியப் பயிற்சி

Coffee Online Drawing Tutorial for School Kids

TAMIL MIXER EDUCATION.ன்
கல்வி
செய்திகள்

பள்ளி குழந்தைகளுக்கான காஃபி ஆன்லைன் ஓவியப்
பயிற்சி

பள்ளி
மாணவ, மாணவிகள் வீட்டில்
இருந்தபடியே இணைய வழியில்
பங்கேற்று பயன்பெறும் வகையில்
இந்து தமிழ் திசை நாளிதழ்,
டாப்பர்ஸ் கிளாஸ்
உடன் இணைந்து நடத்தும்
காஃபி ஓவியப் பயிற்சி ஆன்லைன்
நிகழ்ச்சி வரும் 15ம்
தேதி தொடங்கி, தொடர்ந்து
3
நாட்கள் நடைபெற உள்ளது.

பள்ளிக்
குழந்தைகளின் பல்வேறு
திறன்களை வளர்த்தெடுக்கும் வகையில்
இந்து தமிழ் திசை
நாளிதழ் பல்வேறு செயல்பாடுகளை இணைய வழியாக தொடர்ந்து
முன்னெடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக,
காஃபி ஓவியப் பயிற்சி
எனும் ஆன்லைன் நிகழ்ச்சியை 3 நாட்கள் நடத்துகிறது. ஜூலை
15, 16, 17
ம் தேதிகளில் தினமும்
மாலை 6 மணி முதல்
7
மணி வரை இந்த
நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

3ம்
வகுப்புக்கு மேல் பயிலும்
அனைத்து மாணவ, மாணவிகளும் இந்த ஓவியப் பயிற்சியில் பங்கேற்கலாம். இதில்
பங்கேற்க விரும்புவோர் https://www.htamil.org/00767 என்ற
இணையதளத்தில் ரூ.530
பதிவுக் கட்டணம் செலுத்தி,
பதிவு செய்துகொண்டு பங்கேற்கலாம்.

கூடுதல்
விவரங்களுக்கு 8248751369
என்ற செல்போன் எண்ணில்
தொடர்புகொள்ளலாம்.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

Bharani
Bharanihttp://www.tamilmixereducation.com
👨‍💻 Bharanidaran – Founder of Tamil Mixer Education ✍️ About Me Vanakkam! 🙏 I’m Bharanidaran, the creator and writer behind Tamil Mixer Education. With over 5 years of experience in the field of competitive exams and job updates, I’ve been helping thousands of Tamil Nadu students prepare for TNPSC, TNUSRB, and other government exams through my blogs, notes, and print services. My goal is simple: 👉 To provide accurate, fast, and easy-to-understand content to every aspirant who dreams of securing a government job.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -