HomeBlogகூட்டுறவு மேலாண்மை பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் - விழுப்புரம்

கூட்டுறவு மேலாண்மை பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் – விழுப்புரம்

Apply for Diploma in Cooperative Management - Villupuram

TAMIL MIXER EDUCATION.ன்
விழுப்புரம்
மாவட்ட
செய்திகள்

கூட்டுறவு மேலாண்மை
பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்
விழுப்புரம்

இதுகுறித்து விழுப்புரம் மண்டல கூட்டுறவு இணைப் பதிவாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நிகழ்
கல்வி ஆண்டுக்கான முழுநேர
கூட்டுறவு மேலாண்மை பட்டயப்
பயிற்சி விழுப்புரம் கூட்டுறவு
மேலாண்மை நிலையத்தில் கூட்டுறவு
மேலாண்மை, கணினி மேலாண்மை,
நகை மதிப்பீடும் அதன்
தொழில்நுட்பங்களும் ஆகிய
3
சான்றிதழ்களுடன் கூடிய
கூட்டுறவு மேலாண்மை பட்டயப்
பயிற்சிக்கு பயிற்சியாளா்கள் சோக்கை
நடைபெற்று வருகிறது.

நிகழாண்டுக்கான பயிற்சி விண்ணப்பங்கள் தற்போது
வழங்கப்பட்டு வருகிறது.
விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை
நிலைய அலுவலகத்தில் ரூ.100
ரொக்கமாக செலுத்தி நேரில்
பெற்றுக்கொள்ளலாம். பயிற்சிக்
காலம் ஓராண்டாகும். பிளஸ்
2
தோச்சி பெற்றவா்கள், பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு படித்த
ஆண், பெண் இருபாலரும் இந்தப் பயிற்சியில் சேரலாம்.
பயிற்சிக் கட்டணம் ரூ.18,850
ஆகும்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

பூா்த்தி
செய்யப்பட்ட விண்ணப்பங்களை August 1ம் தேதி மாலை
5.30
மணிக்குள் கூரியா் அல்லது
பதிவுத் தபால் மூலமாக
மட்டுமே விழுப்புரம் கூட்டுறவு
மேலாண்மை நிலையத்தில் சமா்ப்பிக்க வேண்டும்.

மேலும்
விவரங்களுக்கு விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிலையம்,
2/1006
எல்லீஸ்சத்திரம் சாலை,
திருச்சி மெயின்ரோடு, வழுதரெட்டி, விழுப்புரம் என்ற முகவரியிலோ அல்லது 04146 259467 என்ற தொலைபேசி
எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம்.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!